காசு இருக்கிறவன் 10 பொண்டாட்டி வெச்சுக்குவான்! விஜய்யை ஆதரித்த இளம்பெண்ணை விளாசிய பிரபலம்..

காசு இருக்கிறவன் 10 பொண்டாட்டி வெச்சுக்குவான்! விஜய்யை ஆதரித்த இளம்பெண்ணை விளாசிய பிரபலம்..

விஜய்யின் மனைவி சங்கீதா, என் கணவர் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் பலமுறை கண்டித்தும் அதை திரும்பவும் செய்து வருவதாகவும் அவருடன் வெளிநாட்டுக்கு செல்வதுமாக இருந்து வருவதாகவும் கூறி விவாகரத்து மனுதாக்கல் செய்தார். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறிய நிலையில், பலரும் இதுகுறித்து பேசி வருகிறார்கள்.

இப்படியிருக்கும்போது விஜய்யின் ரசிகைகள் சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறோம் என்று நினைத்து எல்லைமீறிய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

காசு இருக்கிறவன் 10 பொண்டாட்டி வெச்சுக்குவான்! விஜய்யை ஆதரித்த இளம்பெண்ணை விளாசிய பிரபலம்.. | Blue Sattai Maran Slams Who Vijay Fan Girlதஞ்சாவூர் கூட்டத்தில் விஜய் பேசியதை அடுத்து, ஒரு ரசிகை ஒருவர், குப்பை பொறுக்குபவனே இரண்டு பொண்டாட்டி வைத்துள்ளான். கூட்டுபவள் நாலு புருஷன் வைத்திருக்கா, காசு இருக்கிறவன் 10 பொண்டாட்டி வெச்சுக்குவான், எங்ககிட்ட காசு இருக்கு நாங்க வெச்சுக்குறோம்..உங்களுக்கு என்ன? உங்களுக்கு தேவை அரசியல் தானே, ஓட்டு தானே? இந்த விஷயம் எங்களுக்கு எலாம் எப்போதே தெரியும்.

சங்கீதாவுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கு போல, சங்கீதா, முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து கொண்டு விஜய்க்கு எதிராக சதி செய்கிறார். எப்போதோ கண்டுபிடித்ததாக கூறும் சங்கீதா ஏன் தேர்தல் வரும்போது வந்து விவாகரத்து கேட்கிறார். இதற்கு முன்பே கேட்டிருக்கலாமே என்று சரமாரியாக பேசியிருக்கிறார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் வேறுவிதமான ரியாக்ஷனை கொடுக்க, சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து கலாய்த்துள்ளார். அதில், தவெகவின் மகளிர் ஆர்மி பேச்சுகள் அனைத்தும் அட்டகாசம்..இது வேற லெவல்...வெளங்குமடா தமிழ்நாடு என்று விமர்சித்திருக்கிறார். இதனை நெட்டிசன்களுகு கலாய்த்து வருகிறார்கள்.

LATEST News

Trending News