தென்னிந்திய சினிமாவில் அந்த இடத்தில் பேட் வைக்க சொன்னார்கள் - ராதிகா ஆப்தே

தென்னிந்திய சினிமாவில் அந்த இடத்தில் பேட் வைக்க சொன்னார்கள் - ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே பல தரமான படங்களில் நடித்தவர். தைரியமாக பல படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.

இவர் கபாலி, அழகுராஜா படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறியப்பட்டவர். இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் அந்த இடத்தில் பேட் வைக்க சொன்னார்கள் - ராதிகா ஆப்தே | Radhika Apte Talk About Shocking Incident

இந்நிலையில் ராதிகா ஒரு பேட்டியில், நான் தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் போது மார்பகம் மற்றும் பின் பகுதியில் பேட் வைய்யுங்கள் என வற்புறுத்தியதாக ஒரு ஷாக்கிங் தகவலை பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் இது தெலுங்கு படமாக தான் இருக்கும் என கூறி வருகின்றனர். 

LATEST News

Trending News