சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்களே..

சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்களே..

நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டது.. இதனையடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 வது சீசனும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்களே.. | Super Singer Fame Pragathi Guruprasad Recent Photo

பிரகதி குருபிரசாத்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரகதி குருபிரசாத். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார்.

வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery

LATEST News

Trending News