பவன் கல்யாணின் OG படம் எப்படி இருக்கிறது? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ

பவன் கல்யாணின் OG படம் எப்படி இருக்கிறது? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் OG.

பவன் கல்யாணின் OG படம் எப்படி இருக்கிறது? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ | Pawan Kalyan They Call Him Og Movie Fans Review

இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பவன் கல்யாணின் OG படம் எப்படி இருக்கிறது? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ | Pawan Kalyan They Call Him Og Movie Fans Review

ரசிகர்களின் விமர்சனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று வெளிவந்துள்ள OG திரைப்படத்தை சிறப்பு காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர். அவர்களின் விமர்சனம்படி படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாமா..

பவன் கல்யாணின் OG படம் எப்படி இருக்கிறது? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ | Pawan Kalyan They Call Him Og Movie Fans Review

"பல வருடங்கள் கழித்து ப்ளாக் பஸ்டர் திரைப்படம். இது முழுக்க முழுக்க பவன் கல்யாண் ரசிகர்களுக்கான படம். வெறித்தனமான இருக்கு. முதல் பாதி வேற லெவல், இரண்டாம் பாதி டீசண்ட். இடைவேளை, ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் பட்டையை கிளப்புகிறது" என தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். 

LATEST News

Trending News