ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர் சித்து... வெளியான ஃபஸ்ட் லுக்

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர் சித்து... வெளியான ஃபஸ்ட் லுக்

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் சித்து.

இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா என்பவர் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடர் முடிவுக்கு வரும்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர். தொடர் முடிந்ததும் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர் சித்து... வெளியான ஃபஸ்ட் லுக் | Serial Actor Siddhu New Film As Hero

திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜீ தமிழில் வள்ளியின் வேலன் என்ற தொடரில் இணைந்து நடித்தார்கள்.

சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்கள் நடித்துவந்த சித்து இப்போது வெள்ளித்திரையில் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

The Dark Heaven என்ற படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கியுள்ளாராம், இதோ ஃபஸ்ட் லுக் போட்டோ, 

LATEST News

Trending News