இளமை இருக்கும்போதே பணத்தை சம்பாதிச்சிடனும்னு நடிகை எடுத்த முடிவு.. வலையில் சிக்கிய பெரிய புள்ளிகள்!
இந்த நடிகை கிளாமர் நடிகையாகத்தான் அறியப்படுகிறார். இவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அவரது உடை வடிவமைப்பில் அவரை கிளாமர் நடிகை என படக்குழுவினர் ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தி விடுகிறார்கள். அதைத்தான் நடிகையும் விரும்புகிறாராம். இப்படி இருக்கும்போது நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகளே இல்லை என்பதால், நடிகை எடுத்த முடிவு பலருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் உள்ளது. அதாவது தான் இளமையாக இருக்கும் போதே அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும் என முடிவெடுத்து அதற்காக பெரிய தலைகளை தனது வலையில் வீழ்த்த திட்டமிட்டுள்ளார்.
அவரது திட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக கை கொடுத்துள்ளது. முதலில் அந்த நடிகை நடித்த படத்தின் இயக்குநரையே தனது கைக்குள் போட்டுள்ளார். அதன் பின்னர் ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகனை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். படம் தொடர்பாக பேசச் சென்ற போது, தயாரிப்பாளர் சில காரணங்களால் நடிகையை சந்திக்க முடியாமல் போக, தயாரிப்பாளரின் மகன் சந்தித்துள்ளார்.
தயாரிப்பாளரின் மகனோ, நடிகையுடன் தனியே பேச வேண்டும் எனக் கூறி, உடன் இருந்தவர்களை அறையில் இருந்து வெளியே அனுப்பியுள்ளார். அதன் பின்னர் நடிகையிடம் அட்ஜெஸ்மெண்ட் இருக்கும் உங்களுக்கு ஓ.கே வா எனக் கேட்டுள்ளார். இதற்கு முதலில் அதிர்ச்சி ஆனது போல நடிகை நடிக்க, அதன் பின்னர் தயாரிப்பாளரின் மகனிடம் உங்களுக்கு மட்டும் என்றால் ஓ.கே., இயக்குநர் , கதாநாயகன் என்றால் முடியாது எனக் கூறியுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தயாரிப்பாளரின் மகனோ, சரி எனக் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் இவர்கள் பேசிக் கொண்டதை நடிகை தனது நெருங்கிய வட்டாரத்திடம் தெரிவிக்க, அதன் பின்னர் விஷயம் வெளியே கசிந்துள்ளது. அந்த சந்திப்புக்குப் பின்னர், வார இறுதி ஆனாலே, தயாரிப்பாளரின் மகனும் இந்த நடிகையும் ஒரே கும்மாளம் தான். கடற்கரை ஓரமாக தயாரிப்பாளருக்குச் சொந்தமான பீச் ஹவுஸ் ஒன்று உள்ளதாம், அங்கு வார இறுதி ஆனாலே நடிகையின் கார் சென்று விடுகிறதாம்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் நடிகையின் கார் வெளியே வருகிறதாம். தயாரிப்பாளரின் மகன் வெளிநாட்டுக்கோ, வெளியூருக்கோ சென்றிருந்தால் மட்டும் தான், நடிகைக்கு அந்த வாரம் பீச் ஹவுஸ் கும்மாளம் இல்லையாம், மத்தபடி எல்லா வாரமும் இந்த கூத்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளதாம். இதனால் நடிகையும் தயாரிப்பாளரின் மகனிடம் நன்றாகவே காசு பார்த்து வருகிறாராம். இது எல்லாம் இயக்குநருக்குத் தெரியாமல் நடைபெற்று வருகிறதாம்.