டீசர்ட்டை தூக்கி இடுப்பை காட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

டீசர்ட்டை தூக்கி இடுப்பை காட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக நடித்த ஆப் இந்தியா போன்ற படங்கள் இணையதளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து அவர் சாணி காயிதம் படத்தில் தமிழில் அவர் நடிக்க உள்ளார். 

 

தெலுங்கு, மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 2021-இல் அடி எடுத்து வைக்கும் பிரபலங்கள் பலரும் 2020 இல் நடந்த சுவாரஸ்யமான பல நினைவுகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர். 

 

முன்னதாக, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘குட்லக் சகி’ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று பேசப்பட்டது. கடந்த வருடம் அவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே ஓடிடி ரிலீஸ்தான், இந்த ஆண்டாவது தியேட்டர் வெளியீட்டில் ஆரம்பிப்பாரா அல்லது ஓடிடியில் ஆரம்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

தெலுங்கு, மலையாளம் படங்களில் தொடர்ந்து அவர் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தனி கதாநாயகியாக அவர் கலக்கிய மகாநடி படத்திற்கு தேசிய விருதும் பெற்றுவிட்டார். 

வீடியோ

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நிதினிற்கு ஜோடியாக நடித்துள்ள ரங்க் தே படம் வரும் மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு டீசர்ட்டை தூக்கி இடுப்பு தெரிய ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES