மாலத்தீவில் ATV பைக் ரைட்!! நடிகை ஐஸ்வர்யா மேனனின் கிளாமர் கிளிக்ஸ்..

மாலத்தீவில் ATV பைக் ரைட்!! நடிகை ஐஸ்வர்யா மேனனின் கிளாமர் கிளிக்ஸ்..

தமிழில் 2012ல் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு ரோலில் நடித்த ஐஸ்வர்யா மேனன், தென்றல் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதன்பின் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தவர் வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், விழா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

மாலத்தீவில் ATV பைக் ரைட்!! நடிகை ஐஸ்வர்யா மேனனின் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Iswarya Menon Atv Raid Photoshoot

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், கிளாமர் புகைப்படங்களையும் ஒர்க்கவுட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அவர் எடுத்த ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்று, ATV பைக் ரைட் செய்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

LATEST News

Trending News