இறுக்கமான டிசர்ட்!! நடிகை மீனாட்சி செளத்ரியின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..

இறுக்கமான டிசர்ட்!! நடிகை மீனாட்சி செளத்ரியின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் மீனாட்சி செளத்ரி. இவர் கடந்த ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர்ந்து சூப்பர்ஹிட் திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.

இறுக்கமான டிசர்ட்!! நடிகை மீனாட்சி செளத்ரியின் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. | Actress Meenaakshi Chaudhary Recent Tshirt Photos

குறிப்பாக கடைசியாக வெளிவந்த சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தினை தொடர்ந்து விஸ்வரம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை மீனாட்சி செளத்ரி, இறுக்கமான ஆடையில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News