ச்சீ..சீனியர் நடிகை இருக்கும் போது இப்படியா!! கட்டிலை போட்டு சீரியல் நடிகை செய்த செயல்..
தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் எல்லைமீறியபடி கிளாமர் காட்சிகளை வைத்து வருவது அதிகரித்துள்ளது.
அந்தவகையில் தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை ராதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில், சின்னத்திரை நடிகை ஒருவர் மேடையில் கட்டிலை போட்டுபடுத்திருந்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அவர் தனது வாயில் திராட்டை ஒன்றை வைத்திருக்கும் போது நடிகர் ஒருவர் மேலிருந்து கயிற்றில் இறங்கியபடி நடிகையின் வாயில் இருக்கும் திராட்சையை கடித்து சாப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது.
டிவிலையே எல்லாத்தையும் காமிச்சிடுங்கடா நாடு உருப்படும் 😡 pic.twitter.com/d2lLHuNtNW
— 💞 🦋 பட்டாம்பூச்சி 🦋🦋🦋Gopi 🦋😎 (@xmenxmenxmexm) June 11, 2025