நீச்சல் உடையில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி - வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

நீச்சல் உடையில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி - வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தொலைக்காட்சியில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக மக்களை மகிழ வைத்து வருகிறார்.

சமீபத்தில் டிடி விடுமுறைக்காக மாலத்தீவிற்கு சென்று இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்டு இருந்தார்.

ஆனால் அதற்கு டிடி, வெளியிடமாட்டேன் எனும் வகையில் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES