பள்ளியில் படிக்கும் போதே நடிகர் விஜய் இப்படி ஒரு வேலையை செய்தாரா?- யாருக்கும் தெரியாத தகவல்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். ரஜினி பிறகு வசூலில் கலக்கியது இவரது படங்கள் தான்.
இருவரின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் மாறி மாறி முதல் இடம் பிடிக்கும். ஆரம்ப கட்டத்தில் விஜய் சினிமாவில் சந்திக்காத பிரச்சனை இல்லை.
விமர்சனங்கள் எல்லாமே அவருக்கு எதிராக தான் வந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி விடா முயற்சியால் இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார்.
சினிமாவை தாண்டி தனது ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பள்ளி பருவத்தில் கூட விஜய் ஒரு வேலையை செய்துள்ளாராம்.
அதுஒன்றும் இல்லை இவர் பள்ளியில் படிக்கும் போது தனக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை வைத்து தன்னுடன் பயின்ற மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் உள்ளிட்டவைகளை வாங்கி கொடுப்பாராம்.