சில்க் ஸ்மிதா-வின் சடலத்துடன் உறவு கொண்டது இவர் தான்..? பிரபல நடிகர் புது சர்ச்சை..!

சில்க் ஸ்மிதா-வின் சடலத்துடன் உறவு கொண்டது இவர் தான்..? பிரபல நடிகர் புது சர்ச்சை..!

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய புகழ்பெற்றவர் நடிகை சில்க் ஸ்மிதா. 

இவர் எந்த அளவுக்கு பிரபலமானாரோ அதே அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருந்தார். ஒரு கவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமா என்று வியக்க வைக்கும் அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். 

முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் ஒரு பாடல் காட்சியிலாவது சில்க்ஸ்மிதா இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக அந்த காலத்தில் இருந்திருக்கிறது. ஒரு படத்தை தொடங்குவதற்கு முன்பு சில்க்ஸ்மிதாவின் கால் சீட்டை வாங்கிவிட்டு தான் பிரபல நடிகர்களின் கால் சீட்டு வாங்குவார்கள் என்ற சூழ்நிலை எல்லாம் இருந்திருக்கிறது. 

ஆனால், இவருடைய திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது வரை இவருடைய மரணத்தின் பின்பு தீர்க்க முடியாத பல்வேறு சர்ச்சைகள் கேள்விகள் இருக்கின்றன. 

பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சில்க் ஸ்மிதா இறந்த பிறகு அவருடைய சடலத்தை கூட விடாமல் உறவு கொண்டார்கள் என்ற தகவல் குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். 

அவர் கூறியதாவது, சில்க் ஸ்மிதா இறந்த விஷயம் நாடு முழுக்க தீயாக பரவியது. அதேசமயம் அதைப்பற்றி பல்வேறு சர்ச்சையான விஷயங்களும் அந்த நேரத்தில் பலராலும் பேசப்பட்டது. 

உச்சகட்டமாக அவருடைய சடலத்துடன் உறவு கொண்டார்கள் என்றெல்லாம் பேசினார்கள். மட்டுமில்லாமல் பணக்காரர்கள் பணம் கொடுத்து அவருடைய சடலத்தையாவது தொட்டு பார்த்து விட வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்தார்கள் போன்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டது. 

செய்தித்தாள்களிலும் இது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிணவறையில் வேலை செய்பவர்கள் எப்போதும் மது போதையில் தான் இருப்பார்கள். போதை இல்லாமல் அவர்களால் பிணவறையில் வேலை செய்யவே முடியாது. 

 

அப்படி போதையில் இருக்கும் போது அங்கு வேலை செய்யக்கூடிய நபர்கள் தவறான முறையில் நடந்து இருக்கலாம். ஆனால், நிஜமாகவே நடந்ததா என்று கேட்டால் அங்கு வேலை செய்த நபர்களே வந்து சொன்னால்தான் தெரியவரும். 

சடலத்துடன் உறவு கொண்டது இவர்தான் என்று ஒருவரை சுட்டிக்காட்டுவது தவறாகிவிடும். ஆனால், இப்படியான செய்திகள் அந்த நேரத்தில் சில்க் ஸ்மிதா இறந்த அடுத்த ஒரு வருடங்களுக்கு பரவலாக பேசப்பட்டது என்பது எனக்கு தெரியும் என தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். 

 

இவருடைய இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், தற்போதும் அவரைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அதுவும் அவரைப் பற்றிய மோசமான தகவல்களாக இவை இருக்கின்றது. 

இதையெல்லாம் பேச வேண்டுமா..? இதை எடுத்து நாட்டில் நடக்கக்கூடிய எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது.. அதை பற்றி பேசலாமே என்று கருத்துக்களை பதிவிட்டு தங்களுடைய விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

LATEST News

Trending News