மேலாடையின்றி குடி போதையில்.. எடிட்டருடன் அட்ஜஸ்ட்மெண்ட்.. வசமாக சிக்கிய முன்னணி தமிழ் நடிகை..!
தமிழ் சினிமாவில் விரல் விட்டு என்னும் அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த பூனைக்குட்டி நடிகை.
அம்மணி பார்ப்பதற்கு மட்டும் தான் ஆள் பூனைக்குட்டி.. ஆனால், செய்யும் வேலையெல்லாம் புலிக்குட்டியை மிஞ்சி இருக்கிறது. என்ன ஆனது..? என்ன விவகாரம்..? என்பதை தெளிவாக பார்க்கலாம்.
நடிகையின் பூர்வீகம் எல்லாம் தமிழ்நாடு தான் என்றாலும் படித்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில். அங்கே படிக்கும் போது மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த நடிகைக்கு விளம்பரம் பட வாய்ப்புகள் கிடைத்தன.
அதன் மூலம் ஒரு சினிமாவில் இரண்டாவது ஹீரோயினாலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நடிப்பில் வெளியான முதல் கன்னட திரைப்படம் வெளியானது. ஆனால், கன்னட பத்திரிகை ஒன்று இந்த நடிகைக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராது என்று வெளிப்படையாகவே விமர்சனம் செய்து எழுதியது.
இதனால் கடுப்பான நடிகை பெங்களூருவில் ஒரு நடிப்பு பள்ளியில் சேர்ந்து முறையான நடிப்பை கற்றுக்கொண்டு அகக்கட தேசத்தில் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து தமிழிலும் டிவி நடிகருடன் சேர்ந்து சில திரைப்படங்களில் நடித்த அந்த திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படி முன்னணி கதாநாயகியாக உயர்ந்திருக்கும் நடிகை சமீபத்தில் எடிட்டருடன் செய்து கொண்ட அட்ஜஸ்ட்மெண்ட் தான் பேசுபொருளாகி இருக்கிறது.
கன்னட சினிமாவில் ஒரு திரைப்படத்தில் தான் நடித்திருக்கிறார் அம்மணி என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், முதல் படம் வெளியாகும் முன்பே இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகி நடித்திருக்கிறார்.
அந்த படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சிகள், குடிபோதையில் நேரடி கழட்டி வீசிவிட்டு வெறும் உள்ளாடையுடன் காதலனுடன் ஆட்டம் போடும் காட்சிகள் என இஷ்டத்துக்கும் கிளாமர் காட்டி நடித்திருக்கிறார்.
ஆனால், அந்த சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக அந்த படத்தின் தயாரிப்பாளரால் படத்தை திரைக்கு கொண்டு வர முடியவில்லை.
இந்நிலையில், தற்போது அந்த பொருளாதார பிரச்சனை எல்லாம் தீர்ந்திருக்கும் நிலையில் அந்த படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனை அறிந்து கொண்ட பூனைக்குட்டி நடிகை.. ஆஹா.. சூனா பானா.. நம்முடைய அருமை பெருமைக்கு ஆப்பு வந்திரும் போல இருக்கேடா.. என்று பயந்திருக்கிறார்.
ஏனென்றால், தற்போது குடும்பப்பாங்கன நடிகை என்ற பிம்பம் அந்த பூனை குட்டி நடிகையின் மீது இருக்கிறது. என்ன செய்வது என தெரியாமல் இருந்த நடிகைக்கு படத்தின் எடிட்டர் நினைவுக்கு வந்துள்ளார்.
அவருக்கு சில லட்சங்களை கொடுத்து நான் மோசமாக நடித்திருந்த காட்சிகளை மட்டும் கட் செய்து விடுமாறு இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அந்த காட்சிகளை கட் செய்து படத்தின் நீளம் குறையாத அளவுக்கு ஏதாவது அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதேபோல எடிட்டரும் செய்திருக்கிறார். படம் திரைக்கு வந்த பிறகுதான் இந்த படத்தில் அந்த காட்சிகள் எல்லாம் கட் செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரமே இயக்குனருக்கு தெரிய வந்திருக்கிறது.
அதன்பிறகு இது குறித்து விசாரித்த போது தான் பூனைக்குட்டி நடிகை இந்த புலி வேலையை பார்த்திருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. இதனால் கடுப்பான இயக்குனர் இந்த படத்தின் OTT வெளியிட்டில் அத்தனை காட்சிகளையும் இணைத்து வெளியிடுவது என்ற முடிவில் இருக்கிறாராம்.
இதனால் பீதியில் உறைந்து போய் இருக்கிறாராம் பூனைக்குட்டி நடிகை.