கன்றாவி.. சகிக்கல.. குடி போதையில் காருக்குள் ஆண் நண்பருடன் சீரியல் நடிகை.. ஒரு காலத்துல எப்படி இருந்த பொண்ணு..!
பிரபல சீரியல் நடிகை குடிக்கு அடிமையாகி இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்த சீரியல் நடிகை பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.
ஆனால், நிச்சயதார்த்தம் வரை வந்த அந்த தயாரிப்பாளர் நடிகையின் நடவடிக்கைகள் சிலவற்றை பார்த்துவிட்டு திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.
அந்த தயாரிப்பாளரும் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்தான அவர்தான் என்றாலும் ஆள் சுத்தமானவர். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் கூட இல்லாத ஒரு நபர். ரோஸ் நடிகையுடன் ஏற்பட்ட சாகவாசம் காதலாகி அவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், திருமணத்திற்கு பிறகு வீட்டிலேயே மது குடிப்பது புகை பிடிப்பது என அலப்பறை செய்துள்ளார் அந்த ரோஸ் நடிகை. நம்முடைய குடும்பத்தில் இப்படி ஒரு பெண்ணா எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று ஆரம்பத்தில் நடிகையை கண்டித்த அவர் ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில், சீரியல் நடிகைகளுடன் ஏற்பட்ட நட்பு காதலாகி நிச்சயதார்த்தம் வரை வந்திருக்கிறது. ஆனால், சீரியல் நடிகை குடிப்பழக்கம் உடையவர் என்ற நம்பர் தகுந்த வட்டாரங்கள் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டார்.
இதனால் மணமடைந்து போன சீரியல் நடிகை மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறாராம். இந்நிலையில், பெரிய முதலாளி நிகழ்ச்சியில் தனக்கு நெருக்கமான சக போட்டியாளர்களுடன் குடிபோதையில் கும்மாளம் போட்டு வருகிறாராம்.
உச்சகட்டமாக படப்பிடிப்பு தளத்திலேயே தன்னுடைய ஆண் நண்பருடன் காருக்குள் திருட்டுத்தனமாக ஜாலி சோக்கு செய்து வருகிறாராம் அம்மணி. இவரை பார்த்த படக்குழுவினர் ஒரு காலத்தில் எப்படி இருந்த பொண்ணு இப்போ இப்படி ஆயிடுச்சு என்று புலம்பி வருகிறார்களாம்.
தன்னுடைய காரில் எப்போதுமே மதுபானம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறாராம் அம்மணி. இந்த விவரத்தை எல்லாம் அறிந்த வெற்றி இயக்குனர் நல்ல வேலை திருமணத்தை நிறுத்தினோம் தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம் என்று பெருமூச்சு விடுகிறாராம்.
பொதுவாக சினிமா நடிகைகள் கிளாமரான காட்சிகளில் நடிப்பதற்கு தயக்கப்பட்டு கொண்டு மது பழக்கத்திற்கு ஆளாவார்கள்.
அதே போல சமீபத்தில் சீரியல் நடிகை நடிப்பில் வெளியான தீயான படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகள் நடித்திருந்தார். இந்த காட்சிகள் அனைத்துமே மது போதையில் தான் அம்மணி நடித்திருக்கிறார் என்ற தகவலும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.