சீரியல் நடிகையின் சில்மிஷ ஆட்டம்!! படவாய்ப்பு கிடைச்சதும் இப்படியா மாறுவாங்க..
சீரியலில் குடும்பபாங்கான பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வந்த கண்ணழகி நடிகை தன் காதல் கணவருடன் ஏற்பட்ட பஞ்சாயத்தால் பிரிந்து ரியாலிட்டி ஷோவுக்குள் நுழைந்தார். அதன்மூலம் நிறைய வருமானம் மற்றும் படவாய்ப்பினை பெற்று வருகிறார்.
அனைத்து இடங்களிலும் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு எல்லா கண்டீசன்களுக்கும் ஓகே சொல்லி நடிகை சின்னத்திரையில் ஜம்ப்பாகி வெள்ளித்திரைக்கு சென்றுவிட்டார்.
குடும்பபாங்காக காணப்பட்ட அந்த நடிகை பணத்துக்காக படுமோசமான ரோலில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் சில்மிஷத்தை பார்த்து கோடம்பாக்கத்தினர் கதி கலங்கிபோனதாக கூறப்படுகிறது.
இனிமேல் நடிகைக்கு தொடர்ந்து இதேபோன்ற பல ஆஃபர்கள் வரிசைக்கட்டும் என்றும் கூறி வருகிறார்கள்.