உடம்பில் பொட்டு துணி இல்லாமல் புதருக்குள் பிரபல நடிகை..! விளாசும் ரசிகர்கள்..! வைரல் போட்டோஸ்..!

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் புதருக்குள் பிரபல நடிகை..! விளாசும் ரசிகர்கள்..! வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை கனி குஸ்ருதி, பேண்ட் அணியாமல் தனது முழு தொடையழகும் எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகின்றன. 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஒருபுறம் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மறுபுறம், "பேண்ட் வாங்க கூட காசு இல்லையா?" என்று விமர்சித்தும் கலாய்த்தும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

கனி குஸ்ருதி, மலையாள திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ள திறமையான நடிகை. இவர் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
சர்வதேச திரைப்பட விழாக்களில் கூட தனது நடிப்பிற்காக விருதுகளை வென்றுள்ள கனி குஸ்ருதி, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காத நடிகை. 

ஆனால், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த பேண்ட் இல்லாத புகைப்படம் ரசிகர்களை சற்றே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கனி குஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார். 
அந்த புகைப்படங்களில் அவர் டாப் மட்டும் அணிந்து, பேண்ட் அணியாமல் போஸ் கொடுத்திருந்தார். அவர் நின்றிருக்கும் போஸில், அவரது முழு தொடையழகும் எடுப்பாக தெரிந்தது.

 

மேலும், ஹார்ட் மற்றும் ஃபயர் ஈமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் தெறிக்கவிட்டு கனி குஸ்ருதியின் கவர்ச்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் கனி குஸ்ருதியை கடுமையாக விமர்சித்து கலாய்த்து வருகின்றனர். 
பேண்ட் போட மறந்துட்டீங்களா?", "பேண்ட் வாங்க காசு இல்லையா?", "இது என்ன புது பேஷன்?", "உங்களுக்கு இது தேவையா?" என்பது போன்ற விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

LATEST News

Trending News