ப்பா… என்னா ஷேப்பு.. ஓவர் டைட்டான உடையில் வரலக்ஷ்மி சரத்குமார்..! வைரல் போட்டோஸ்..!

ப்பா… என்னா ஷேப்பு.. ஓவர் டைட்டான உடையில் வரலக்ஷ்மி சரத்குமார்..! வைரல் போட்டோஸ்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து அவர் நடித்த இரண்டாவது திரைப்படம் தான் மத கஜ ராஜா. இந்த திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார். 

இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

இடையில் நிறைய படங்களில் நடித்து விட்டார் நடிகை வரலட்சுமி சரத்குமார். மட்டுமில்லாமல் கடந்த 2024 ஆம் ஆண்டு நிக்கோலாய் சச்சுதேவ் என்ற நபரை திருமணமும் செய்து கொண்டார். 

சினிமாவில் அறிமுகமான புதிதில் வாட்டசாட்டமான உடல்வாகு வாலிப்பான தோற்றம் என கவர்ச்சி புதையலாக இருந்த வரலட்சுமி சரத்குமார் மதகஜராஜா படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து அதிர வைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்து தற்போது இந்த திரைப்படம் வெளியாகிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மதகஜராஜா டீசர் மற்றும் ட்ரெய்லரில் இடம் பெற்ற காட்சிகளிலிருந்து இந்த புகைப்படங்கள் சுடப்பட்டு இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. 

எப்படி இருந்த வரலட்சுமி உடல் எடை குறைக்கிறேன் என்று உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார். என்னா ஷேப்பு.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES