நோ ட்ரெஸ்.. கடற்கரையில் கைகளை விரித்து நிற்கும் கனிகா.. பத்தி எரியும் இண்டர்நெட்..!
நடிகை கனிகா ஆடை எதுவும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு கடற்கரையில் கைகளை விறித்தபடி நிற்கும் புகைப்படம் இணையத்தை அதிர வைத்து வருகிறது.
திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த நடிகை கனிகா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் குடும்பம் என பிஸியாக இருந்த கனிகா மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு வருகிறார்.
அதிலும் குறிப்பாக தீவுகளுக்கு சுற்றுலா செல்வதில் அதீத ஆர்வம் காட்டுகிறார் நடிகை கனிகா. அடிக்கடி தீவுகள் நிறைந்த நாட்டிற்கு சுற்றுலா செல்லும் கனிகா ஒவ்வொரு தீவாக சென்று கடற்கரையோர ஹோட்டல்களில் தங்கி தன்னுடைய மகிழ்ச்சியான நாட்களை கழிக்கிறார்.
மட்டுமில்லாமல் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுடனும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.
அந்த வகையில் கடற்கரை ஒன்றுக்கு சென்றிருந்த நடிகை கனிகா அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றன.