அனகோண்டா முதல் ஒல்லி நடிகர் வரை.. ஒரு இரவுக்கு ஒரு கோடி.!!

அனகோண்டா முதல் ஒல்லி நடிகர் வரை.. ஒரு இரவுக்கு ஒரு கோடி.!!

சினிமாவை பொருத்தவரை நடிகர்களைப் போல நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பது இருந்து கொண்டே இருப்பது கிடையாது. ஆரம்ப காலகட்டங்களில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும்.

ரசிகர்களும் அவர்களுக்கு ஓரளவு அதிகமாகவே இருப்பார்கள் ஆனால் பிரபல நடிகர்களுக்கு இருப்பது போல நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்கள் எல்லாம் கிடையாது அதனால் ஒரு நடிகைக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கூட அதை யாரும் கண்டு கொள்ள போவதில்லை.

இதனால் தொடர்ந்து அவர்களுடைய மார்க்கெட்டை மக்கள் மத்தியில் தக்க வைத்துக் கொள்வதற்கு நடிகைகள் நிறையவே போராட வேண்டி இருக்கிறது அப்படியாக ஒரு நடிகை மார்க்கெட்டை இழந்த பிறகும் கூட தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். அதற்காக அவர் செய்து வரும் வேலைகள்தான் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது

ஒவ்வொரு காலத்திலும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொண்டால் இப்படி ஒரு பெண்ணைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். பெரும்பாலும் அந்த கனவுகளில் நடிகைகள்தான் அதிகமாக இருப்பார்கள்.

இந்த நடிகை போன்ற ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கும். ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த நடிகைகள் மட்டும் மாறிக் கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு காலகட்டத்தில் தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் தான் இந்த நடிகை.

இவரை மாதிரி ஒரு பெண் மனைவியாக கிடைத்தால் போதும் என்பதுதான் அப்பொழுது இளைஞர்களின் ஆசையாக இருந்தது.  அந்த அளவுக்கு மார்க்கெட் வைத்திருந்த அந்த நடிகை திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாக மாறினார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக குறைந்தது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையில் நீடிக்க முடியாமல் கணவரை விவாகரத்து செய்தார்.

பிறகு சினிமாவில் நடிக்க முயற்சி செய்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொதுவாகவே சில காலங்கள் நடிக்கவில்லை என்றாலே சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காது. இதனால் இவருடைய இடத்தை எத்தனையோ நடிகைகள் நிரப்பி விட்டார்கள். இனி வேறு வழியில்லை கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்த நடிகை கிளாமரிலும் இறங்கி கலக்கினார்.

ஒரு வழியாக கிளாமர் காட்டியது வீண் போகாமல் இவருக்கு வாய்ப்புகளை பெற்று  கொடுத்தது. ஆனால் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடுவது அல்லது கவர்ச்சியான சில காட்சிகளில் நடித்து செல்வது உள்ளிட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

சரி கிடைப்பதை தவறவிட வேண்டாம் என அதையும் நடித்துக் கொடுக்கும் மல்லிகை நடிகை, தன்னுடன் படத்தில் நடிக்கும் நடிகர்களுடன் ஏகத்துக்கும் தாராளம் காட்டுகிறார். இதனால் சிறு காட்சியில் தோன்றினால் கூட அம்மணிக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதற்கேற்றார் போல அனகோண்டா நடிகர் முதல் ஒல்லி நடிகர் வரை என அனைவரின் படங்களிலும் ஒரு இரவு மட்டும் நடித்துக் கொடுக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார் இந்த அம்மணி என்று கூறுகிறார்கள். அப்படி என்ன காட்சியா இருக்கும்..?

LATEST News

Trending News

HOT GALLERIES