இங்க, அங்க தெரிதுன்னு சொல்லுவாங்க.. அதை பார்க்குறதே இல்லை!! கவர்ச்சி குறித்து ஓப்பனாக பேசிய மகேஸ்வரி..

இங்க, அங்க தெரிதுன்னு சொல்லுவாங்க.. அதை பார்க்குறதே இல்லை!! கவர்ச்சி குறித்து ஓப்பனாக பேசிய மகேஸ்வரி..

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி சென்னை 600028 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான மகேஸ்வரி ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார்.

அந்த பாடல் காட்சியில் மகேஸ்வரி இளம் நடிகருடன் லிப் லாக், ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்போது பரவி வந்தது. இந்நிலையில் மகேஸ்வரியின் பிரம்மாண்ட வீடு பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. 3 லட்சம் மதிப்பிலான வாஸ்து மீன். 

விலையுயர்ந்த சோஃபா, மேஜை, விலையுயர்ந்த அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அதிகவிலைக்கு வாங்கி வைத்திருக்கிறார். மேலும், நண்பர்களுக்கு மது பார்ட்டி வைக்க ஒரு அறையில் சரக்கு பாட்டில்களுடன் ஒரு ரேக் வைத்திருக்கிறார் மகேஸ்வரி.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கிளாமர் போட்டோஷூட் பற்றிய கருத்துக்களை பற்றி நான் பார்க்கமாட்டேன். எங்கே போனாலும் கமெண்ட் போடத்தான் செய்வாங்க. சேலை கட்டினாலும் சரி, இங்க தெரிது, அங்க தெரிதுன்னு சொல்லுவாங்க, இந்த கமெண்ட் எல்லாம் ஒரு சதவீதம் கூட பயன் கிடையாது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் மகனுக்கு அது, பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

ஒரு ஆணிடம் இந்த சீன் பண்ணலாமா என்று கேட்கமுடியுமா. நான் கமெண்ட்-ஐ பார்ப்பதே இல்லை என்று கூறியிருக்கிறார் மகேஸ்வரி. மேலும், என் மகனுக்கோ என் அம்மாவுக்கோ எதாவது பிரச்சனையாக இருந்தால் நான் அதுபற்றி விவரிப்பேன். அது கஷ்டமாக இருந்தால் நான் யோசிப்பேன், வேறு யாருக்கும் கஷ்டமாக இருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES