அம்மாடியோ.. படு மோசமான படுக்கையறை காட்சி.. “லப்பர் பந்து” கெத்து பொண்டாட்டியா இது..?

அம்மாடியோ.. படு மோசமான படுக்கையறை காட்சி.. “லப்பர் பந்து” கெத்து பொண்டாட்டியா இது..?

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.

நடிகை சுவாசிகா இந்த திரைப்படத்தை இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கியிருந்தார்.

அதை தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுவாசிகா.

என்றாலும் கூட சமீபத்தில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷிற்கு மனைவியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. யசோதை என்ற கதாபாத்திரத்தில் துணிச்சலான குடும்ப தலைவியாக நடித்த அசத்தியிருந்தார் நடிகை சுவாசிகா.

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் சித்தார்த் பரதன் இயக்கத்தில் வெளியான சதுரம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இவர் நடித்திருந்த சில காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்து பொண்டாட்டியாக நடித்த நடிகை சுவசிகாவா இது..? பிட்டு பட நடிகைகளை தோத்துடுவாங்க போல இருக்கே.. என்று வாயை பிளந்து வருகின்றனர்

LATEST News

Trending News

HOT GALLERIES