குரூப் டான்சருக்கு பங்களா வாங்கி கொடுத்த ஹீரோ.. பொண்டாட்டி இருக்கும் போது வப்பாட்டி வைத்திருக்காங்க

குரூப் டான்சருக்கு பங்களா வாங்கி கொடுத்த ஹீரோ.. பொண்டாட்டி இருக்கும் போது வப்பாட்டி வைத்திருக்காங்க

சினிமாவில் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் சிலர் போதைக்கு அடிமையாகி இருக்கின்றனர். அவ்வாறு பெண் மோகத்தில் மாஸ் நடிகர் ஒருவர் செய்த விஷயம் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது சினிமாவில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார் அந்த ஹீரோ. அவர் ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்து வரும் போது குரூப் டான்ஸ் ஆட நடிகைகள் வந்துள்ளனர். அதில் மாம்பழம் போல் கொழுக்கு முழுக்கு என்று ஒரு நடிகை வந்துள்ளார்.

அதைப் பார்த்து மயங்கி போன மாஸ் ஹீரோ என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்துள்ளார். அதன் பிறகு அந்த நடிகையின் அம்மாவை அழைத்து உங்கள் பெண் தனக்கு வேண்டும். ஆனால் என்னால் வீட்டுக்கு எல்லாம் அழைத்து செல்ல முடியாது.

எனக்கு பொண்டாட்டி, குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். சரி என்னுடைய பெண்ணுக்கு வேறு வீடு வாங்கித் தாருங்கள் என்று குரூப் டான்ஸ் நடிகையின் அம்மா கூறியிருக்கிறார். உடனடியாகவே பெரிய பங்களா ஒன்று வாங்கி கொடுத்து அந்த நடிகை வாப்பாட்டியாக வைத்திருக்கிறார் மாஸ் ஹீரோ.

இந்தச் செய்தி அப்போதே பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது. மேலும் குறிப்பிட்ட காலம் வரை மாஸ் ஹீரோவின் ஆசைக்கு இணங்க இருந்த நடிகை அதன்பிறகு அவரை விட்டு விலக முடிவெடுத்தார். இதனால் ஒரு பெருந்தொகையை நடிகைக்கு அந்த மாஸ் ஹீரோ கொடுத்திருக்கிறாராம்.

இவ்வாறு பெரிய செல்வாக்கு உள்ள நடிகர்கள் குடும்பம், குட்டி இருந்தாலும் திரை மறைவில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். வெளியில் கவுரமாக இருக்கும் பலரின் அந்தரங்கத்தை எடுத்துப் பார்த்தால் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES