படு மோசமான படுக்கையறை காட்சியில் சீரியல் நடிகை கவிதா..! பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

படு மோசமான படுக்கையறை காட்சியில் சீரியல் நடிகை கவிதா..! பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கவிதா சோலைராஜ். 

இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சேலம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் சினிமாவில் இடம் பிடித்த விட வேண்டும் என்ற நிகழ்ச்சியில் சீரியல் வாய்ப்பையும் தவறவிடாமல் நடிக்க தொடங்கினார். 

இவர் நடித்த சங்கமம், நீலி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. 

வள்ளி மற்றும் நிலா ஆகிய சீரியல்களில் நடிகை கவிதா சோலைராஜ் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று ஒரு கலக்கு கலக்கினார். 

இது ஒரு பக்கம் இருக்க.. ஆரம்ப காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த இவர் தெலுங்கு படம் ஒன்று பலான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

மோடதி ஹச்சாரிக்கா என்ற திரைப்படத்தில் படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த வீடியோ திடீரென இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. 

நண்பர்களை சந்திக்க செல்லும் நடிகை கவிதா சோலைராஜ் அவர்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்தவுடன் மயங்கி விடுகிறார். மயங்கி கிடக்கும் அவரை அவருடைய நண்பர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் போன்ற காட்சியில் கவிதா சோலைராஜ் நடித்திருக்கிறார். 

இந்த வீடியோ காட்சிகளை பார்த்து ரசிகர்கள் சீரியல்களில் புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை கவிதாவா இது..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர். 

சினிமாவில் அறிமுகமான புதிதில் இப்படியான சூழ்நிலை அமைந்து விடுவது வாடிக்கைதான். சில நடிகைகள் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பு இப்படியான காட்சிகளில் நடிப்பார்கள். சில நடிகைகள் பிரபலமாவதற்கு இப்படியான காட்சிகள் நடிப்பார்கள்.

சில நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு தங்களுடைய பொருளாதார நிலையை சரிக்கட்ட இப்படியான காட்சிகள் நடிப்பார்கள்.. எது எப்படி இருந்தாலும் தற்போது சீரியலில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை வென்றிருக்கிறார் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES