காரை லாட்ஜாக மாற்றிய சீரியல் நடிகை.. திருமணமான நடிகர்கள் தான் குறி.. இப்படியுமா நடக்குது..?
இன்று திரைப்படங்களில் காட்டப்படக்கூடிய காட்சிகள் நிஜ வாழ்க்கையிலும் நடந்து வருகிறது. அந்த வகையில் திரையுலகில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அடிக்கடி இணையங்களில் செய்திகள் சொல்லி வருவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவர் தற்போது கட்டுப்பாடு இல்லாமல் வரைமுறை தாண்டி நடந்திருக்கும் விஷயம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து இப்படியுமா? நடக்குது என்று ரசிகர்கள் கேள்விகளை விடுத்திருக்கிறார்கள்.
காசுக்காக எப்படியும் நடப்பார்கள் என்பது போல திரைப்பட வாய்ப்புகளுக்காகவும் சீரியல் வாய்ப்புகளுக்காகவும் இப்படியா? மாறி தன்மையில்லாமல் நடந்து கொள்வார்கள் என்று கேட்கக் கூடிய வகையில் இளம் சீரியல் நடிகை ஒருவர் தனது காரையை லாட்ஜாக ஆக மாற்றிய விஷயம் உங்களுக்கு தெரியுமா?
அப்படித்தான் தற்போது இந்த சீரியல் நடிகை நடந்து கொண்டு இருப்பதாக விஷயங்கள் கசிந்த வண்ணம் உள்ளது. திரைப்பட கதைத்தில் நடக்கக்கூடிய சம்பவத்தை விட விபரீதமான சம்பவமாக உள்ளதே என்று பலரும் பேசி வருகிறார்கள்.
இந்த வெள்ளை சீரியல் நடிகை யாருக்காக காரை லாஜாக மாற்றி இருக்கிறார் என்றால் நீங்கள் அசந்து போவீர்கள். இந்த சீரியல் நடிகையின் குறியே திருமணமான நடிகர்கள்தான் என்றால் நீங்கள் முகம் சுளித்து விடுவீர்கள்.
ஆனால் உண்மையில் திருமணமான நடிகர்களை குறி வைத்து தான் இந்த சீரியல் நடிகை செயல்படுகிறார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இதில் எத்தனை நடிகர்கள் மாட்டினார்கள் என்பது பற்றி கணக்கெடுக்க முடியுமா? என்பது தெரியவில்லை.
இந்நிலையில் சமீப காலமாக சினிமா நடிகர்களுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் அடிக்கடி கிசுகிசுவில் சிக்குகிறார்கள். அப்படி சிக்கும் சீரியல் நடிகை யார் என்று பார்த்தால் பெரும்பாலும் வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளாகவே இருக்கிறார்கள்.
பணம் மட்டுமே வாழ்க்கை என்பதை பிரதானமான கொள்கையாக வைத்திருக்கும் அவர்கள் தமிழ் ரசிகர்களை கவர வேண்டும். நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு யோசனையும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
முன்பெல்லாம் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் சீரியல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் பணம் என்று ஆகிவிட்டது.
100 எபிசோட் சீரியலில் நடித்தாலே விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சொகுசு பங்களாக்களில் குடியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சில நடிகைகள் அதற்காக எந்த எல்லையும் தாண்டி செல்ல தயாராகி விட்டார்கள்.
அத்தோடு இந்த வழிகளைப் பயன்படுத்தி திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்வதற்கு எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் இறங்கி செல்ல தயாராகி இருக்கிறார்கள். அந்த வகையில் வடநாட்டிலிருந்து இறக்குமதியான வெள்ளை சீரியல் நடிகை ஒருவர் திருமணமான நடிகர்களுடன் அப்படி இப்படி என இருந்து பட வாய்ப்புகளை கைப்பற்றுகிறாராம்.
மேலும் சீரியல் வாய்ப்புகள் இவரை தேடி வருகிறது. அவருடைய மூலதனமே திருமணமான நடிகர்கள் தான் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் திருமணம் ஆன நடிகர்களுடன் எந்த எல்லைக்கு சென்றாலும் அவர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்.
எனவே திருமணம் ஆகாத நடிகர்களுடன் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துவார்கள் போன்ற பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இப்படி வில்லங்கமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அந்த சீரியல் நடிகை.
இதற்காக தனியாக ஹோட்டல், லாட்ஜ் என்று எங்கும் செல்லாமல் தன்னுடைய சொகுசு காரையை லாட்ஜாக மாற்றி பயன்படுத்தி வருகின்ற விவரம் தற்போது அரசல் புரசலாக வெளி வந்து உள்ளது.
மேலும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து இந்த செய்திகள் கசிந்ததை அடுத்து சிலர் இப்படியுமா நடக்குது என்று வாய்ப்பிழக்கிறார்கள்.