ஆடையை மாற்றி ஷோ காட்டிய பாலிவுட் நடிகை உர்ஃபி!! வியந்து போன ரசிகர்கள்..

ஆடையை மாற்றி ஷோ காட்டிய பாலிவுட் நடிகை உர்ஃபி!! வியந்து போன ரசிகர்கள்..

பொது இடங்களுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் விதவிதமான, விவகாரமான ஆடைகளை அனிந்து டிரெண்டிங்கில் இருந்து வரும் நடிகை உர்ஃபி ஜவாத். 

பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் பைகளான கவர்ச்சி ஆடைகளை அணிந்து, இதெல்லாம் ஆடையா என்று கூறும் அளவிற்கு பொது இடங்களுக்கு செல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறார்.

சில சீரியல்களில் நடித்துள்ள உர்ஃபி, பிக்பாஸ் ஓடிடி முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 14வது இடத்தை பிடித்தார்.

ஆடையை மாற்றி ஷோ காட்டிய பாலிவுட் நடிகை உர்ஃபி!! வியந்து போன ரசிகர்கள்.. | Another Iconic Look Urfi Javed Viral Videoஇதன்பின் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வித்தியாசமான ஆடையணிந்து பொது இடங்களுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் உர்ஃபி. சமீபத்தில் FollowKarLoYaar என்ற வெப் தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 

தற்போது போட்டோ கலைஞருக்காக போஸ் கொடுத்த உர்ஃபி, விதவிதமான ஆடையை மாற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரின்  வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LATEST News

Trending News