பாவம்..இன்னும் கன்னின்னு நெனச்சிட்டு இருக்கும் காதலர்.. திருமணத்துக்கு ஒகே சொன்ன புகழ் நடிகை..!

பாவம்..இன்னும் கன்னின்னு நெனச்சிட்டு இருக்கும் காதலர்.. திருமணத்துக்கு ஒகே சொன்ன புகழ் நடிகை..!

தமிழ் திரைக்கழகம் மட்டுமல்லாமல் திரை உலகம் எங்குமே கிசுகிசுகளுக்கு அதிக அளவு பஞ்சம் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் நாள் ஒரு மேனியும் தினமும் ஒரு வண்ணமாய் பல்வேறு கிசுகிசுக்கள் வெளி வருவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் புகழ் நடிகை அதிகளவு படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். 

அது மட்டுமல்லாமல் இணைய  பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

எனவே தான் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக் கூடிய இந்த நடிகை பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் அதிகளவு இணையங்களில் வெளி வந்து தாறுமாறான விமர்சனங்களை ஏற்படுத்தும். 

இதற்கெல்லாம் கவலைப்படாத அந்த நடிகை இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருப்பதை அடுத்து தற்போது அவசர அவசரமாய் திருமணத்திற்கு ஓகே சொன்ன விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் நீங்கள் வியந்து போவதோடு மட்டுமல்லாமல் எப்போது திருமணம் என்ற கேள்வியையும் எழுப்பி விடுவீர்கள். அந்த வகையில் புகழ் நடிகை திருமணம் பற்றி இனி பார்க்கலாம்.

பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த புகழ் நடிகை தற்போது அவசர அவசரமாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதை அடுத்து திருமணத்திற்கான வேலைகளும் தொடங்கி விட்டதாம் விரைவில் அறிவிப்பும் வெளியாகும் என கூறுகிறார்கள். தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் பேசும் பொருளாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES