ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்காக இதை செய்திருக்க வேண்டும்.. தமன்னா ஓபன் டாக்

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்காக இதை செய்திருக்க வேண்டும்.. தமன்னா ஓபன் டாக்

தமிழ், தெலுங்கு மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா. பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து உள்ளார்.

இவர் தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்காக இதை செய்திருக்க வேண்டும்.. தமன்னா ஓபன் டாக் | Tamannaah About Her Dance In Jailer Movie

தமிழ் மொழியை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவிலும் வலம் வர தொடங்கி விட்டார். இவர் நடிப்பில் சிக்கந்தர் கா முகாதர் என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ott தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா. ஜெயிலர் படத்தில் அவருடைய ஆட்டம் குறித்து பேசியுள்ளார். அதில், " ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற 'காவாலா' பாடலுக்கு என்னுடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்காக இதை செய்திருக்க வேண்டும்.. தமன்னா ஓபன் டாக் | Tamannaah About Her Dance In Jailer Movie

ஆனால், அந்த படத்தில் நான் என் முழு முயற்ச்சியையும் போடவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் இன்னும் சிறப்பாக அந்த பாடலுக்கு நடனம் ஆடிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.      

LATEST News

Trending News

HOT GALLERIES