பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் ஆட்டம் போட்ட நடிகை சமந்தா.. வைரல் வீடியோ..

பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் ஆட்டம் போட்ட நடிகை சமந்தா.. வைரல் வீடியோ..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவை வரை சென்று டாப் ஹீரோயின் என்ற அங்கீகாரத்தை எட்டியுள்ளா நடிகை சமந்தா. சமீபத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

வெப் தொடர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்ததை அடுத்து மும்பையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடிகர் வருண் தவான் பேபி ஜான் படத்தில் நடித்திருக்கிறார்.

டிசம்பர் 25 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றது.

தற்போது சிட்டாடல் வெப் தொடரில் சக்சஸ் பார்ட்டி ஒன்றில் நடிகை சமந்தா வருண் தவானுடன், கீர்த்தி சுரேஷ் ஆடிய Nain Matakka பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். கீர்த்தியை விட நீங்கள் நல்லா ஆடுவதாக நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.


 

LATEST News

Trending News