பாலிவுட் நிகழ்ச்சியில் சேலையில் கிளாமர்!! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அட்ராசிட்டி..
நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வரும் டிசம்பர் 5 ஆம்தேதி உலகளவில் வெளியாகவுள்ள படம் தான் புஷ்பா 2.
இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வரும் நிலையில் சென்னை நடைபெற்ற வைல்ட் ஃபயர் ஈவெண்ட் என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது
இதனை தொடர்ந்து இந்தி பிரமோஷனுக்காக மும்பை சென்றுள்ள ராஷ்மிகா மந்தனா, கருப்புநிற சேலையில் கிளாமர் காட்டி சென்றுள்ளார். இதனை பார்த்த பலரும் அவரின் காஸ்ட்டியூமை பார்த்து அதிர்ந்து வருகிறார்கள்