“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” மேலாடையை கழட்டி விட்டு.. CWC பவித்ரா லட்சுமி உச்ச கட்டம்..!

“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” மேலாடையை கழட்டி விட்டு.. CWC பவித்ரா லட்சுமி உச்ச கட்டம்..!

நடிகை பவித்ரா லட்சுமி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நான்காம் இடத்தை பிடித்தார்.

இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.

இதன் காரணமாக திரைப்படங்களில் ஹீரோயின் ஆகும் அளவுக்கு வாய்ப்பு பெற்றார் நடிகை பவித்ரா லட்சுமி.

அந்த வகையில், நாய் சேகர், உல்லாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய மேலாடையை இரண்டு பக்கமும் கழட்டிவிட்டபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News