யம்மாடி.. சும்மா தூக்குது.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடை.. இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ரோஜா..!
திரை உலகில் 1991 முதல் 2002 வரை தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் நடிகை ரோஜா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருக்க கூடிய இவரின் உண்மையான பெயர் ஸ்ரீ லதா ரெட்டி என்பதாகும். திருப்பதி மாவட்டத்தில் பிறந்த இவர் ஹைதராபாத்துக்கு குடி பெயர்ந்தார்கள்.
இதைத் தொடர்ந்து ரோஜா ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றதை அடுத்து சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு குச்சிப்புடி நடனத்தை கற்றுக் கொண்டார்.
தமிழைப் பொறுத்த வரை 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தில் அறிமுகம் கொடுத்த இவர் அதே ஆண்டு சூரியன் படத்தில் கிளாமராக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இதனை அடுத்து தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்ததோடு பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன நிலையில் தற்போது மக்களுக்கு பணியாற்ற கூடிய வகையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இதனை அடுத்து 2015 திரை உலகிற்கு பை, பை சொல்லிவிட்ட இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சார இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் படுபிசியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு அனைவரையும் அதிர வைப்பார்.
அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் கிளாமரான லுக்கில் காட்சி அளிக்க கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.
இதை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஊதா கலரு ரிப்பன் பாடலை பாடி வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
மேலும் புடவையில் கூடுதல் கிளாமரோடு காட்சியளிக்கும் இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் பல்வேறு வகைகளில் அவரை வர்ணித்து தள்ளி இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்களை மாற்றி விட்டது.
இதைத் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.