அவருடன் நெருக்கமாக இருக்கக்கூடாது!! நடிகை திரிஷா யாரை சொல்றாங்க...
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நடிகை திரிஷா, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ஒருமுறை புத்திசாலி ஒருவர் என்னிடம் உன்னை மனமுடைய செய்தவர் அவர்தான் என தெரிந்தும் அவருடன் நெருக்கமாகவும் நட்புடனும் பழகும் ஒருவருடன் எந்தக்காலத்திலும் பழகக்கூடாது என்று கூறினார் என்று ஒரு பதினை திரிஷா பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் திரிஷா இந்த போஸ்ட்டின் மூலம் யாரை சொல்கிறார் என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.