மாராப்பை இறக்கி அத பெருசா காட்டும் குபேரா பட நடிகை ராஷ்மிகா மந்தனா.. சுற்றலில் ரசிகர்கள்..
இந்திய நடிகையாக திகழும் ராஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படமான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகளும் கிடைத்தது இந்நிலையில் இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் பாலிவுடில் கடைசியாக இவர் நடித்திருந்த அனிமல் திரைப்படமானது உலக அளவில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்ததோடு ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சையும் கொடுத்தது.
தற்போது புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள் ஃப்ரெண்ட், சிகண்டா, தாமா போன்ற பாலிவுட் டோலிவுட் கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ராயன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்திலும் இவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதால் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மேலும் புஷ்பா படத்தின் இரண்டாம் பகுதியின் டீசர் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றதை அடுத்து இவரது நடிப்பு குறித்தும் பேசப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை ரஷ்மிகா மந்தனா தற்போது சிவப்பு நிற சேலை அணிந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
ட்ரெடிஷனல் புடவையில் பார்ப்பதற்கு பக்காவாக காட்சி அளித்திருக்கும் இவர் சைடு போஸில் பார்த்திருக்கும் பார்வையில் பலரும் பிளாட் ஆகி விட்டார்கள் என்று சொல்லலாம்.
மேலும் புடவையில் இந்த அளவு கவர்ச்சி காட்ட முடியுமா என்று சொல்லக்கூடிய அளவு தனது இடை அழகையும் பக்குவமாக காட்டி இருக்கக்கூடிய இவர் மாராப்பை சரிய விட்டு முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டார்கள்.
மேலும் இரவு தூக்கத்தை இதன் மூலம் இழந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு தேவையான லைக்குகளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.