அம்மா என தெரிந்தும் வேட்டையாடிய பார் நடிகர்.. வசியம் வச்சி வளைச்சு போட்ட ஆண்ட்டி..

அம்மா என தெரிந்தும் வேட்டையாடிய பார் நடிகர்.. வசியம் வச்சி வளைச்சு போட்ட ஆண்ட்டி..

இது என்ன கூத்தா இருக்கு என்று புலம்புகிறார்கள். சமீபத்தில் அரங்கேறிய ஒரு கல்யாண காட்சியை பார்த்த கோடம்பாக்க வட்டாரங்கள்.

தன்னுடைய பெயரிலேயே பார் வைத்திருக்கும் அந்த இளம் நடிகருக்கு வயது இன்னும் 30 கூட ஆகவில்லை. ஆனால் 43 வயதான ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் ஆன்ட்டியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த ஆண்டிக்கு உண்மையான வயது 43 ஆகிறது. என்றாலும் கட்டு குழையாத அழகின் காரணமாக 30 வயது மதிக்கத்தக்க பெண் போலதான் காட்சியளிக்கிறார். ஆனால், ஏழாம் வகுப்பு படிக்க கூடிய 12 வயதான் ஒரு மகனுக்கு அம்மாவாக இருக்கிறார் அம்மணி.

இந்நிலையில் தான், 30 வயது கூட ஆகாத அந்த இளம் நடிகரின் இருப்பு தெரிந்து அவருடைய வீக்னசை தன்னுடைய பலமாக பயன்படுத்தி தற்போது கோடிகளை அள்ளியிருக்கிறார் அம்மணி.

தன்னுடைய முதல் கணவரை பிரிந்த பிறகு வாழ்க்கையின் போக்கு தெரியாமல் இருந்த ஆண்ட்டிக்கு ஓடி வந்து வாழ்க்கை கொடுத்திருக்கிறார் அந்த பார் நடிகர். ஆரம்பத்தில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் யோசனை எதுவும் இல்லாமல் ஆற்றில் போகும் நீரை யார் குடித்தால் என்ன என்று பழகி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவரை கழட்டி விடவும் முயற்சி செய்திருக்கிறார். அங்கு தான் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. பார் நடிகர் என்னவோ தன்னுடைய சாமார்த்தியத்தால் தான் அம்மணியை உஷார் பண்ணிட்டோம் என்ற மிதப்பில் இருந்துள்ளார்.

ஆனால், நிஜமாவே அந்த ஆண்ட்டி அம்மணி தான் பார் நடிகரை உஷார் செய்துள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் இடத்தில் அவர் முன்பு அவருடைய ஆசையை தூண்டும் விதமாக கவர்ச்சியான ஆடைகள் அணிந்து கொண்டும், கவர்ச்சியான அசைவுகளை வெளிப்படுத்தி வயசு பையன் மனசை வசியம் செய்திருக்கிறார் அம்மணி.

அதன் பிறகு அம்மணியின் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற அதை அனைத்தையும் ஆதாரமாக சேமித்து வைத்திருக்கிறார். அடிக்கடி தன் வீட்டிற்க்கே அழைத்து வந்து திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். ஏனென்றால், வயசு பையன் சின்ன பையன் தான் என்றாலும் அவருடைய குடும்பம் மிகப்பெரிய சினிமா பின்புலம் கொண்ட குடும்பம்.

இன்று எல்லை மீறி நடந்து விட்டு நாளை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் என்ன செய்வது..? என்ற பயத்தில் இருந்த அந்த ஆன்ட்டி அனைத்து சேட்டைகளையும் வீடியோ ஆடியோவாக பதிவு செய்து கைவசம் வைத்திருந்திருக்கிறார்.

மகுடி வாசித்து வாசித்து பார் நடிகரை பொட்டி பாம்பாக மாற்றினார் அம்மணி. இதனால், இவரை திருமணம் செய்து கொள்ளவும் ஒரு கட்டத்தில் சம்மதித்திருக்கிறார்.

ஆனால், அவருடைய குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அந்த நேரத்தில் உங்கள் மகனுடன் நான் இருந்ததற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது. இதனை கொண்டு நான் உங்களை பயமுறுத்த விரும்பவில்லை. நான் உங்கள் மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மெதுவாக கொக்கி போட்டு இருக்கிறார்.

தன்னுடைய மகன் மூலம் இது உண்மைதான் என்பதை விசாரித்து தெரிந்து கொண்ட அந்த குடும்பம். எதுக்கு வேண்டாத வேலை என வேறு வழியே இல்லாமல் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், வீடு, கடை என வாடகை மட்டுமே மாதம் 25 லட்சத்தை தாண்டும். அனைத்தும் பார் நடிகருக்கு தான் இருக்கிறது என்பதை தெரிந்துதான் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் அந்த அம்மணி என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் முணுமுணுத்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES