“இதை பண்ணா தான் எனக்கு திருப்தி படுத்த முடியும்..” ஓப்பனாக சொன்ன ஸ்ருஷ்டி டாங்கே..!

“இதை பண்ணா தான் எனக்கு திருப்தி படுத்த முடியும்..” ஓப்பனாக சொன்ன ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழில் பல்வேறு படங்களில் ஹீரோயினாகவும் குணசேத்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களோடு ஒரு தகவலையும் ஸ்ருஷ்டி டாங்கே பதிவிட்டு இருக்கிறார்.

ஒரு பெண்ணை திருப்திப்படுத்துவது எப்படி..? என்ற கேள்வியுடன் ஒரு புகைப்படத்தை ஆரம்பிக்கிறார்.

கடைசி புகைப்படத்தில் என்னுடைய பசியை போக்குவதன் மூலம் எனை திருப்தி படுத்த முடியும் என கூறியிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES