என்னா ஷேப்பு.. மேலாடையை திறந்து விட்டு.. சூடேற்றும் சீரியல் நடிகை..
பிரபல தொலைக்காட்சி நடிகை சுசித்ரா நாயர் இறுக்கமான உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமராக தோன்றும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டு இருக்கிறார்.பல்வேறு மலையாள சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்த பிரபலமாக இருக்கும் நடிகை சுசித்ரா நாயர் மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு நிகராக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் கருப்பு நிற உடை அணிந்து கொண்டு அறிந்து ஆனந்த குளியல் போடும் அம்மணியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இறுக்கமான உடைய அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
புசுபுசு என இருந்தாலும் விரும்பிய உடையை அணிவதற்கு உடல் எடை ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை சுசித்ரா நாயர்.
இவருடைய இந்த அழகான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது மட்டும் இல்லாமல் இவருடைய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காக இவருடைய சமூகவலை இழப்பக்கங்களில் பாலோவர்களின் எண்ணிக்கையும் கிடு கிடுவென அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வைப்பதை தவறாமல் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவருடைய இந்த லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை அதிரடித்து வருகின்றது.