ஹீரோயின் ஆவதற்கு முன் சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ
நடிகை சமந்தா இன்று இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் அறிமுகமாகி, பின் தமிழ் சினிமாவில் வலம் வந்து முன்னணி நாயகியாக இடம்பிடித்தார்.
விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார். சமந்தா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மாடலாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் விளம்பரங்களில் நடித்துள்ள நடிகை சமந்தாவின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
விளம்பரங்களில் நடித்து வந்த சமந்தா அந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க..