இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான உடையில் நடிகை டாப்ஸி வெளியிட்ட அழகிய கூல் போட்டோஸ்

இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான உடையில் நடிகை டாப்ஸி வெளியிட்ட அழகிய கூல் போட்டோஸ்

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் Dunki மற்றும் Judwaa 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை டாப்ஸி பண்ணு ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ, 

 

LATEST News

Trending News