பாலிவுட் போனதும் இப்படியா? கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..

பாலிவுட் போனதும் இப்படியா? கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி கடந்த சில வருடங்களாக இணையத்தில் வைரலானதைவிட காதலர் யார் என்ற கேள்வி தான் எழுந்து வந்தது. அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.

பாலிவுட் போனதும் இப்படியா? கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Varun Dhawan Baby John First Single

15 ஆண்டுகளாக அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் கூறப்பட்டது.

தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அந்த பாடலில் கீர்த்தி சுரேஷ் உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து வருண் தவானுடன் ஆடியிருக்கிறாராம். அப்பாடலின் போஸ்டரை பார்த்த நெட்டிசன்க பாலிவுட் போனதும் இப்படியாகிட்டாரே கீர்த்தி என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

Gallery

 

Gallery

LATEST News

Trending News