உச்சகட்ட கிளாமரில் யாஷிகா ஆனந்த்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

உச்சகட்ட கிளாமரில் யாஷிகா ஆனந்த்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

துருவங்கள் 16, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

அப்படங்களுக்கு பின் பிக்பாஸ் 2வது சீசனில் பங்குபெற்றார். இதில் நன்றாக போட்டிபோட்டு வந்த யாஷிகா திடீரென காதல் டிராக் மாற கொஞ்சம் விளையாட்டில் தடுமாறினார். 

98 நாட்கள் வீட்டில் இருந்து யாஷிகா 5 லட்சத்துடன் வெளியேறினார். யாஷிகா ஆனந்த் படங்களில் தாராள கிளாமர் காட்டி நடித்து வருபவர்.

இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அவர் தற்போது குட்டி கவுன் அணிந்து எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ, 

 

LATEST News

Trending News