நடிகை அதுல்யா ரவி எகிப்து பிரமிட்டில் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள்

நடிகை அதுல்யா ரவி எகிப்து பிரமிட்டில் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதுல்யா. கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகை அதுல்யா ரவி எகிப்து பிரமிட்டில் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள் | Actress Athulya Ravi Trendy Photoshoot Pictures

இதைத்தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கடாவார், வட்டம், எண்ணித்துணிக போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அவர் தற்போது எகிப்து ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு பிரமிட் முன்பு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள், 

LATEST News

Trending News