டூபீஸ் ஆடையில் போஸ் கொடுத்தபடி புகைப்படம்!! நடிகை அமைராவின் லேட்டஸ்ட்..

டூபீஸ் ஆடையில் போஸ் கொடுத்தபடி புகைப்படம்!! நடிகை அமைராவின் லேட்டஸ்ட்..

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.

இவர் தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கடைசியாக பிரபுதேவாவுடன் பகீரா என்ற படத்தில் நடித்தார். அவ்வளவு தான் மொத்தமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 15 படங்கள் நடித்திருக்கிறார்.

இவர் அண்மையில் கருப்பு நிற உடையில் சில போஸ்கள் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். 

தாய்லாந்து புகட் தீவிற்கு சென்றிருக்கும் அமைரா, டூபீஸ் ஆடையணிந்து ஹாயாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

 

LATEST News

Trending News