புடவையில் கிளாமராக விமான நிலையத்திற்கு வந்த கீர்த்தி சுரேஷ்.. வீடியோ இதோ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருந்த கீர்த்தி, தற்போது பாலிவுட் சினிமாவிற்கும் சென்றுள்ளார்.
வருண் தவானுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள பேபி ஜான் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இதுவே இவருடைய முதல் பாலிவுட் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்ததற்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷ் கிளாமர் காட்ட துவங்கி இருக்கிறார் என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள். பட விழாக்களுக்கு வந்தாலும் சரி, விருது விழாக்கள் என்றாலும் சரி கிளாமர் உடையில் தான் வருகிறார்.
இந்த நிலையில், விமான புடவையில் கிளாமராக விமான நிலையத்திற்கு வந்த கீர்த்தி சுரேஷின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோஅந்த வீடியோ..