பார்வையால் வசியம் செய்யும் கோட் பட நாயகி மீனாட்சி...புகைப்படங்கள் இதோ...
கடந்த 2019 -ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவாக கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி.
இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இப்படம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. விஜய்யின் கோட் படத்தில் நடித்திருக்கிறார்.
படமும் வெளியாகி மீனாட்சி செளத்ரிக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார். மெக்கானிக் ராகி, விஸ்வரம்பரா, மட்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மீனாட்சி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி செளத்ரி, நீலநிற ஆடையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.