ஐஸ்வர்யா ராயுடன் உன் திருமண வாழ்க்கை நீடிக்காது, அனைவர் முன்னிலையிலும் சொன்ன பிரபலம்

ஐஸ்வர்யா ராயுடன் உன் திருமண வாழ்க்கை நீடிக்காது, அனைவர் முன்னிலையிலும் சொன்ன பிரபலம்

ஐஸ்வர்யா ராஜ் உலக அழகிகள் பலரும் வந்தாலும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பொன்னியின் செல்வன் படம் கூட ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராயுக்கும் இடையே கடந்த சில நாட்களாக உறவு நன்றாக இல்லை என சில செய்திகள் கசிந்து வருகிறது.

ஐஸ்வர்யா ராயுடன் உன் திருமண வாழ்க்கை நீடிக்காது, அனைவர் முன்னிலையிலும் சொன்ன பிரபலம் | Nimrat Kaur About Aishwarya Rai And Abhishek

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அபிஷேக் பச்சம் ஐஸ்வர்யா ராய் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது, நிம்ரத் கவுர்  என்ற திரைபிரபலம் உங்கள் திருமண வாழ்க்கை நீடிக்காது என்று சொல்ல, அபிஷேக் பச்சம் செம கோபம் ஆகியுள்ளார்.

அதோடு அதே மைக்கில் கோபமாக அவரை பார்த்து நன்றி என கூறியுள்ளாராம், அந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES