42 வயதாகும் நடிகை ஸ்ரேயாவா இது! வைரலாகும் கிளாமர் போட்டோஷூட்

42 வயதாகும் நடிகை ஸ்ரேயாவா இது! வைரலாகும் கிளாமர் போட்டோஷூட்

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா. இவர் தமிழில் வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார். 

ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த காதல் ஜோடிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. 42 வயதை கடந்தாலும், இன்றும் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ஸ்ரேயா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். 

இந்த நிலையில், தற்போது கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

Gallery

GalleryGalleryGallery

LATEST News

Trending News