பிக்பாஸ் புகழ் ஷாரிக் திருமணம் செய்த பெண்ணிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?

பிக்பாஸ் புகழ் ஷாரிக் திருமணம் செய்த பெண்ணிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக உள்ளார்கள் உமா ரியாஸ்-ரியாஸ் கான். இவர்கள் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கலக்கி உள்ளார்கள். 

இவர்களது மூத்த மகன் ஷாரிக் சினிமாவில் நடிக்க களமிறங்கினாலும் அவ்வளவாக பெரிய வாய்ப்பு வரவில்லை. 

எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்துகொண்டு விளையாடினார், அதன் பின்னும் அவருக்கும் சரியாக வாய்ப்புகள் அமையவில்லை. 

சமீபத்தில் இவர் மரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஷாரிக்கு இது முதல் திருமணம் என்றாலும் மரியாவிற்கு இது மறுமணம். அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகள் இருக்கிறார். 

LATEST News

Trending News

HOT GALLERIES