கோல்டன் சேலையில் தளபதி69 பட நடிகை பூஜா ஹெக்டே!! போட்டோஷூட்..

கோல்டன் சேலையில் தளபதி69 பட நடிகை பூஜா ஹெக்டே!! போட்டோஷூட்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு கமிட்டாகி பூஜையில் கலந்து கொண்டனர்.

கோல்டன் சேலையில் தளபதி69 பட நடிகை பூஜா ஹெக்டே!! போட்டோஷூட்.. | Thalapathy69 Actress Pooja Hegde Golden Saree Lookபல கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டே, சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியிருக்கிறாராம். 

34 -வது பிறந்தநாளை கொண்டாட இலங்கையில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டான Wild Coast Tented Lodge என்ற இடத்தில் கொண்டாடினார்.

தற்போது கோல்ட் நிற சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

 

LATEST News

Trending News