தீபாவளிக்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி!! பிக்பாஸ் 8க்குள் போகப்போகும் 5 போட்டியாளர்கள்.. யார் தெரியுமா..

தீபாவளிக்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி!! பிக்பாஸ் 8க்குள் போகப்போகும் 5 போட்டியாளர்கள்.. யார் தெரியுமா..

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி மெதுமெதுவாக சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. 18 போட்டியாளர் வீட்டிற்கு அனுப்பட்ட ஒரு வாரத்தில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்படு வெளியேற்றப்பட்டார்.

தீபாவளிக்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி!! பிக்பாஸ் 8க்குள் போகப்போகும் 5 போட்டியாளர்கள்.. யார் தெரியுமா? | Bigg Boss Season 8 Wild Card Contestants List

இதனையடுத்து இரண்டாவது வார நாமினேஷன் லிஸ்ட்டில் விஜே. விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெஃப்ரி, அர்னவ் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்தனர். அதில் குறைந்த வாக்குகள் பெற்று அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார்.

5 வைல்ட் கார்ட்

இந்நிலையில் வரும் தீபாவளி ஸ்பெஷலாக 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களை பிக்பாஸ் 8 வீட்டிற்குள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாம். அந்தவகையில் சீரியல் நடிகையும் அர்னவ்வின் முன்னாள் மனைவியும் திவ்யா ஸ்ரீதர் உள்ளே போகவுள்ளாராம்.

தீபாவளிக்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி!! பிக்பாஸ் 8க்குள் போகப்போகும் 5 போட்டியாளர்கள்.. யார் தெரியுமா? | Bigg Boss Season 8 Wild Card Contestants List

மேலும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டும் நடிகருமான TSK, தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகர் வினோத் பாபு, நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் போன்றவர்கள் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒரு போட்டியாளர் யார் என்ற தகவல் சஸ்பென்ஸாக இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News